அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

ICU வுக்கு மாற்றப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சற்றுமுன் மாற்றப்பட்டார்.

இருப்பினும் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) வுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக UTV செய்தியாளர் தெரிவித்தார்.

வீடியோ

Related posts

காமினி செனரத் உள்ளிட்டோரின் வழக்கு தினம் தோறும் விசாரணைக்கு…

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது