அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்பது யூடியூபருக்கு எப்படி தெரியும்? – சஜித் பிரேமதாச

யூடியூபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவார் என்பது நடப்பதற்கு முன்னமே எதிர்வு கூறுவது இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது, இது ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அமைந்திருக்க முடியுமா?

அது உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் மலிவான நாடகக் காட்சியாக மாறும் அந்நாள் மோசமானதொரு நாளாகும்.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா!