உள்நாடுபிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கிதாரி கைது August 20, 2025August 20, 2025219 Share0 ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.