அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

CIDயில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டான் பிரியசாத் CID இனால் கைது

பௌத்த சமயம் உலகவாழ் மக்களுக்கு சொந்தமானது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள்