2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மசகு எண்ணெய் விற்பனை 54% அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
previous post
next post