உலகம்விசேட செய்திகள்புதிய போர் நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் இணக்கம் August 18, 2025August 18, 202583 Share0 காஸா எல்லை பிராந்தியம் தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர்நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.