அமெரிக்காவின் புரூக்ளினில் உள்ள உணவகமொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.