அரசியல்உள்நாடு

பண்டாரவளை வைத்தியசாலை தரமுயர்த்தும் நிகழ்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு

பண்டாரவளை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்றைய தினம் (15) இடம்பெற்றது.

குறித்த வைத்தியசாலை இதுவரைக் காலமும் பிரதேச வைத்தியசாலையாக காணப்பட்டது. இதனை பீ ரக ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி ஒன்றிணைந்த ஆயர்வேத நலன் வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்திருந்தத.

இதற்கமைய குறித்த பகுதி மக்களுக்கு வைத்தியசாலை ஊடாக அதிக வசதிகளை பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தீயில் எரிந்த 19 வயதுடைய இளம் பெண் மரணம்

editor

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]

கடந்த 24 மணித்தியாலத்தில் 763 : 08 [COVID 19 UPDATE]