உள்நாடுபிராந்தியம்

சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார்.

மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

மீண்டும் கடவுச்சீட்டு வரிசை

editor

இலங்கைக்கு சீனா 600 மில்லியன் யுவான் நிதியுதவி

கடவுச்சீட்டு அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்