உள்நாடுபிராந்தியம்வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது August 15, 2025August 15, 202556 Share0 களனி பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 110 கிராம் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் இரண்டு ஜோடி இராணுவ சீருடைகள் கைப்பற்றபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.