அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன CIDயில் முன்னிலை!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

வஜிர அபேவர்தன, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

Related posts

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

பொலிஸ் கைதில் இருந்து ஜெஹான் அப்புஹாமி தப்பிப்பு

நீதித்துறை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது – சுமந்திரன் கருத்து .