உள்நாடுபிராந்தியம்

வீட்டில் தனிமையில் இருந்த பெண் கொலை – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விஜயரத்தினம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், வீட்டில் தனிமையில் இருந்தபோது இந்தச் சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சப்தன்

Related posts

ரிஷாதின் பாராளுமன்ற வருகைக்கு சபாநாயகர் விருப்பம்

நீண்ட விசாரணைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுதலை

editor

கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 : 03