உள்நாடு

தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த உப பொலிஸ் பரிசோதகர்

வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மத்திய மலையக பகுதிகளில் தொடரும் வரட்ச்சி

மருந்து விலையை அதிகரிக்க கோரிக்கை

கொரொனோ – பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்