பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று (09) மாலை இலங்கை வரவுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.