அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி அநுர வௌியிட்ட தகவல்

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்ந்தும் நீடிப்பு

ரூ.5,000 கொடுப்பனவு பெறத் தகுதியுடையோர்

பாம் எண்ணெய் தடை : பேக்கரி உற்பத்திகளில் வீழ்ச்சி