விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தாக்கல் செய்த போலி முறைப்பாடு தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.