அரசியல்உள்நாடு

யாழ். நல்லூர் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர் ஹரிணி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவுவதாக IMF உறுதி

முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்!