உள்நாடு

முகாமைத்துவ குழுவின் வெளிவாரி உறுப்பினராக தவிசாளர் மாஹிர் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முகாமைத்துவ குழுவிற்கான வெளிவாரி உறுப்பினராக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இக்குழுவில் மூன்று வெளிவாரி உறுப்பினர்களே தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அவர் அதிக ஆதரவைப் பெற்று தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஷாதிர் ஏ ஜப்பார்

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட விமானப் பயணிகளுக்கு விசேட சலுகை

மன்னாரில் கற்றாலைக்கு எதிராக 33ஆவது நாளாக தொடரும் போராட்டம்

editor

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு