உள்நாடுபிராந்தியம்

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 23 வயதுடைய இளைஞன் கைது

பொரளையில் 1.1 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 125 கிராம் ஹெரோயினுடன் 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தமிழ் அரசு கட்சியின் வாக்கெடுப்பு ஆரம்பம்!

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் ரயில், பேரூந்து இயங்காது

உண்ணாவிரத போராட்டம் 4வது நாளாகவும் தொடர்கிறது