அரசியல்உள்நாடு

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் விசாரணைக்காக ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் , வலான ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.

வாகனமொன்றை முறைகேடாக பதிவு செய்து விற்றமை தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

Related posts

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி