உள்நாடு

பொரளையில் கோர விபத்து – கிரேன் வாகன சாரதி விளக்கமறியலில் – உரிமையாளருக்கு பிணை

பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதியை ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை

எஸ்.ஜெய்சங்கர் – சஜித் சந்திப்பு

மலையக மக்கள் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பழனி திகாம்பரம்.