உள்நாடு

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, நாளை (30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 600,768 பயனாளிகளுக்கு மொத்தம் 3,003,840,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதியுள்ள பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளி கணக்கிலிருந்து உரிய தொகையைப் பெறலாம் என சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது ஜனாதிபதி அநுரவுக்கு கிடைத்த வெற்றி – பிமல்ரத்நாயக்க

editor

மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பேக்கரி தொழில் பாதிப்பு

ஜனாதிபதியின் புதிய செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்