உள்நாடு

இளைஞன் காணாமல் போன சம்பவம் – முன்னாள் கடற்படை தளபதி கைது

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த போது பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மலேசியாவின் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து !

பருத்தித்துறைமுனையில் சீன அதிகா

பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம் – தேசபந்து தென்னக்கோன்