உள்நாடு

நாளை ரயில்வே வேலைநிறுத்தம்!

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்புகள் மற்றும் தர அடிப்படையிலான பதவி உயர்வுகளில் தாமதம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, ‘லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் யூனியன்’ (LOEU) நாளை (29) முதல் நாடு முழுவதும் 48 மணி நேர ரயில் சேவை அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் தொடர்ந்து தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின தலைவர் கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் ரயில் சேவைகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

editor

பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

editor