அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தயாரத்ன இறக்கும்போது 89 வயது.

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி அமைச்சர் உட்பட பல பதவிகளை அவர் வகித்துள்ளார்.

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் திங்களன்று பதவியேற்க உள்ளனர்

கைப்பற்றப்பட்ட வாகனங்களை மீள வழங்க தீர்மானம்

தினுகவின் சடலம் இன்று இலங்கைக்கு