உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி தோல்வி – தெஹிவளையில் சுகாதார அதிகாரி தப்பினார்

தெஹிவளை – எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்துக்கு அருகில் சுகாதார அதிகாரி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

editor

மொரட்டுவ உணவக தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

டயனா வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழைப்பு

editor