வகைப்படுத்தப்படாத

நாளை ஜப்பான் செல்கிறார் மஹிந்த

(UDHAYAM, COLOMBO) – தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஷ நாளை ஜப்பான் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் ஜப்பானில் அமைந்துள்ள பல பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, 10 நாட்கள் அளவில் ஜப்பானில் தங்கியிருக்கவுள்ளார்.

Related posts

அமெரிக்காவால் விரைவில் விதிக்கப்படவுள்ளத் தடை!!

Momoa leads Netflix’s “Sweet Girl” film

அம்பாறை-திருக்கோவில் பிரதேச சபை