உள்நாடு

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ. சிவராஜா!!

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று (09) சிவராஜாவுக்கு நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

திருகோணமலை மாநகர சபை முன்னர் ஒரு நகராட்சி மன்றமாக இருந்தது, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பிறகு மாநகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் யூ.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் துறையின் மாகாண பணிப்பாளராக பணியாற்றி வருகின்றனையும் குறிப்பிடத்தக்கது.

-நூருல் ஹுதா உமர்

Related posts

“அங்கஜனுக்கு உயர் பதவியை வழங்கியது” அங்கஜன் இராமநாதன்

கடந்த 24 மணித்தியாலயத்தில் 427 : 02

லிட்ரோ இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு