அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அப்துல் வாஸித்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் சாலி நளீம் ஏறாவூர் நகரசபையின் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Related posts

சுமார் 6 கிலோ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மேலும் 2 டீசல் கப்பல்கள் இன்று நாட்டுக்கு

பிரதி சபாநாயகாரின் இராஜினாமா ஜனாதிபதியால் நிராகரிப்பு