அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் புதிய எம்.பி யாகிறார் நிஷாந்த

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக உஷெட்டிகே தொன் நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில் தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்தனர்

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல்

இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதியை சந்தித்தார்