உள்நாடு

விசேட சோதனை – 457 பேர் கைது

தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

Related posts

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வௌியானது

சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் திலினி பிரியமாலி

ஐஸ் போதைப்பொருளுடன் நிலாவெளி சப் – இன்ஸ்பெக்டர் கைது.