அரசியல்உள்நாடு

சக்திவாய்ந்த முன்னாள் இரு அமைச்சர்கள் கைதாகும் சாத்தியம்!

அரசியல்துறை சார்ந்ந இரண்டு சக்திவாய்ந்த நபர்கள் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை உருவாக்கிய சக்திவாய்ந்த இருவரே கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைத் தன்மைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு – பிரதமர் ஹரிணி

editor

நாராஹென்பிட்ட பகுதியில் மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்

editor

நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

editor