உள்நாடு

கஹவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை எளிதாக்குவதற்காக இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் 716 முறைப்பாடுகள்

editor

முழு நாட்டையும் எப்பொழுதும் முடக்கி வைக்க முடியாது

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்