அரசியல்உள்நாடு

மதுகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

களுத்தறை மாவட்டர் மதுகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான கசுன் முனசிங்க அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

தீயில் எரிந்த 19 வயதுடைய இளம் பெண் மரணம்

editor

நுரைச்சோலை, சஞ்சீதாவத்தை பகுதியில் 2,828 கி.கி. இஞ்சியுடன் சந்தேகநபர் கைது

editor