உள்நாடு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் முன்னர் இடம்பெற ற ஒரு முறைகேடு தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

புதிய வகை கொரோனா வைரஸ் – ஆராய்கிறது உலக சுகாதார ஸ்தாபனம்.

ஹெரோயினுடன் ஒருவர் கைது

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்