உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க (ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர்) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் நாடு வழமை நிலைக்கு

பாடசாலை பைககளை நன்கொடையாக வழங்கியது சீனா

editor