அரசியல்உள்நாடுமுஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் நியமனம்! June 26, 2025June 26, 2025470 Share0 முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நளீம் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய இடத்திற்கு அப்துல் வாஸித் நியமிக்கட்டுள்ளார்.