அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆஷிக் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.!

-கே எ ஹமீட்

இன்று இறக்காம பிரதேச சபையின் தலைவர்,பிரதி தலைவர் தெரிவு நடைபெற்றது .

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழு இடையே செய்து கொள்ளப்பட்ட – உயர்மட்ட உடன்படிக்கைக்கு எதிராக செயற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான புதிய உப தவிசாளர் எம்.என் ஆஷிகிக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் சுயேற்சை உறுப்பினர் சமீம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

வீடியோ இணைப்பு:

Related posts

விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து தீர்மானம்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவசர அறிவிப்பு

editor

நாங்கள்கோவிலுக்கு செல்வோம் தமிழர்களின் வாக்குகள் குறித்து கவலை இல்லை – நாமல்.