உள்நாடுஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமைப் பிரதானி நியமனம் June 26, 2025June 26, 2025208 Share0 இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.