உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு வந்த பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.

Related posts

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

முற்போக்கு தேசியவாதமே எமது கொள்கையாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்

editor