அரசியல்உள்நாடு

மன்னார் நகர சபை முதல்வராக வசந்தன் – பிரதி முதல்வராக உசைன்!

மன்னார் நகர சபை முதல்வராக, செல்வம் அடைக்கலநாதனின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவு செய்யப்பட்டதுடன்.

பிரதி முதல்வராக றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முகமது உசைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சலுகைக்காலம் இன்றுடன் நிறைவு

நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவதே எமது கொள்கையாகும் – சஜித்

editor

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!