அரசியல்உள்நாடு

பெந்தோட்டை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட காலி மாவட்டம் பெந்தோட்டை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான லசந்த விஜயவர்தன அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

அஸ்வெசும மேன்முறையீடுக்கான கால அவகாசம் நீடிப்பு

editor

ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரை தொடரும்