உலகம்சூடான செய்திகள் 1

ஈரான் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த சவூதி – கத்தாருக்கு முழு ஆதரவு

ஈரான், கத்தார் நாட்டின் மீது மேற்கொண்ட தாக்குதலை, “எந்தச் சூழ்நிலையிலும் ஏற்க முடியாததும், நியாயமற்றதுமானது” எனக் குறிப்பிட்டு, சவூதி அரேபியா கடுமையாகக் கண்டித்துள்ளது என்று அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில்,

கத்தாருக்கு தனது முழுமையான ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவித்துள்ள சவூதி அரேபியா, தோஹா அரசு எடுத்து கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் முழு உள்நாட்டுச் சக்தி மற்றும் வளங்களுடன் ஆதரிக்க தயாராக உள்ளதாகக் சவூதி அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளது.

Related posts

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ பரவியமை பயங்கரவாத தாக்குதல் அல்ல

TNA மற்றும் UNF சந்திப்பிற்காக ஜனாதிபதி நேரம் ஒதுக்கீடு

ராஜித வீட்டில் CID சோதனை