வகைப்படுத்தப்படாத

சோலர் மின் கொடுப்பனவு உயர்வு : மின்சார சபை

மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் ஒரு மின் அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 45 ரூபா 80 சதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

Kompany loses first game as Anderlecht boss

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா பயணமானார்

සමන් දිසානායක CID අත්අඩංගුවට.