வகைப்படுத்தப்படாத

மருத்து சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்லும் ரணில்

(UDHAYAM, COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் பிரதமர், இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

உடல்நிலை குறித்த மருத்து சிகிச்சைகளுக்காகவே அவர் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சவுதி அரேபியா கூட்டுப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி மக்கள் 25 பேர் பலி

வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசன்ஜர் தொடர்பில் வெளியான செய்தி…!!

மின்னல் தாக்கியதில் பல வீடுகள் தீ பிடித்து எரிந்தது