உள்நாடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (02) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

ACMCயுடன் இணைந்த, சம்மாந்துறை SLMC உறுப்பினர்!

ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பான போக்கில் தொழிற்சங்கங்கள்

துப்பாக்கி சூட்டில் ‘கொஸ்கொட தாரக’ பலி