உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடற்படை தளபதி பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில