உள்நாடு

மீண்டும் அதிகரித்த தேங்காய் விலை

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தேங்காய் ஒன்று 250 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் தேங்காய் விலை அதிகரித்துள்ளதுடன், சில இடங்களில் தேங்காயின் விலை 250 ரூபாயை தொட்டுள்ளது.

Related posts

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

ஜனாதிபதியின் வேண்டுகோள்

தற்போதைய அரசாங்கத்திற்கு புரிதல் இல்லை – குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து விசேட அறிக்கை வெளியிட்ட ரணில்

editor