அரசியல்உள்நாடு

மதுகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், மத்துகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் இன்று(25) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று கொழும்பில் சந்தித்தே இவ்வாறு இணைந்து கொண்டனர்.

சுயேச்சை குழு 1 இன் தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, சங்கைக்குரிய நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டனர்.

Related posts

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் அலட்சியம்

பல்துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.

editor

கடந்த 24 மணிநேரத்தில் 12 உயிரிழப்புக்கள் பதிவு