உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு

இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிய லிட்ரோ நிறுவனம்!

வௌ்ளைவேன் – சந்தேக நபர்களிடம் 5 மணித்தியாலம் வாக்குமூலம்